Sunday, 2 October 2022

Femi happy periods


மாதவிடாய் நேரங்களில் உங்கள் பெண் பிள்ளை வயிறு வலிக்கிறது என்று கூறினால் ஒரு தாயாக நீங்கள் என்ன சொல்வீர்கள்? இது பெண்களுக்கு விதிக்கப்பட்ட சாபக்கேடு, அப்படித்தான் இருக்கும் பொறுத்துக் கொள், தாங்கிக் கொள் என்று சொன்னதெல்லாம் போதும். உங்கள் பெண் குழந்தையிடம் ஃபெமி நாப்கினை வாங்கி கொடுங்கள். அவள் வயிற்று வலி நீங்கி உற்சாகத்துடன் அவளது படிப்பாகட்டும் வேலையாகட்டும் அனைத்திலும் சிறப்பாக ஈடுபடுவாள். Set me free என்று கூறும் உங்கள் பெண்களுக்கு Set you free என்று கூறுங்கள்.
 

No comments:

Post a Comment